Sunday, March 29, 2009

Mariyadhai

Powered by: Chakpak.com Mariyadhai 
Cast: Vijayakanth, Ambika, Meena, Meera Jasmine, Ramesh Kanna
Direction: Vikraman
Production: T Siva
Music: Vijay Antony

Mariyadhai

Powered by: Chakpak.com Mariyadhai 
Cast: Vijayakanth, Ambika, Meena, Meera Jasmine, Ramesh Kanna
Direction: Vikraman
Production: T Siva
Music: Vijay Antony

Arunthathi

Cast: Anushka
Direction: Kodi Rama Krishna
Production: Rama Narayanan
Music: Kotti
Lyricis: Vaali

Arunthathi

Cast: Anushka
Direction: Kodi Rama Krishna
Production: Rama Narayanan
Music: Kotti
Lyricis: Vaali

Thursday, March 26, 2009

பயர்பாக்ஸின் (Firefox) வேகத்தை அதிகரிக்க புதிய வழி

உங்கள் பயார் பாக்ஸ் உலவியை திறந்து about:config என்று டைப் செய்து Enter செய்யவும்.

1.
ஒரு புதிய விண்டோவில் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.


2.I’ll be careful,…. என்ற Button ஐ கிளிக் செய்யவும்.


3.அங்கே தோன்றும் Filter bar இல் network.http.pipelining என்று டைப் செய்யவும் . புதிதாக தோன்றும் மூன்று வரிகளில் முதல் வரியில் (network.http.pipelining ) Double click செய்யவும் .அதில் Value என்பது True ஆக மாறியிருக்கிறதா என்று கவனிக்கவும்.


4.அடுத்ததாக உள்ள network.http.pipelining.maxrequest என்பதை Double click செய்து தோன்றும் விண்டோவில் 4 என்பதை 8 ஆக மாறிக்கொள்ளவும்.

5.
கடைசியில் உள்ள network.http.proxy.pipelining என்பதை Double click செய்து False என்பதை True ஆக மாற்றிக்கொள்ளவும்.

6.
இனி about:config விண்டோவில் Right click செய்து New என்பதை select செய்யவும் . அதில் Boolean என்பதை கிளிக் செய்யவும்.









7.
புதியதாக தோன்றும் விண்டோவில் content.interrupt.parsing என்று டைப் செய்து Ok செய்யவும் .









8.
இறுதியாக true என்பதை select செய்து ok செய்யவும் .











நான்
இந்தமுறையில் செய்தபோது முன்னர் இருந்ததை விட வேகமாக செயல்ப்பட்டது.


 Honey-tamil

மென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்

நாம் கணணியில் install பண்ணிய ப்ரோக்ராமை முறையாக அகற்றுவதற்கு control panel இல் இருக்கும் Add or Remove Programs ஐ பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் uninstall செய்யும் போது நாம் uninstall செய்யும் program முழுமையாக கணணியில் இருந்து நீக்கப்படுவதில்லை. அந்த ப்ரோக்ராமின் சில Folder கள் மற்றும் அதன் Registry value போன்ற சில தேவையற்ற தகவல்கள் கணணியில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு தேவையற்ற File களால் கணணியில் வேகம் நாளடைவில் குறைவடைகின்றது. இவ்வாறன File களையும் Registry value க்களையும் நாம் தேடித் தேடி அழிப்பது என்பது முடியாத காரியமாகும். அதற்காக உள்ளது தான் Total Uninstall என்ற மென்பொருள்.

 
Total Uninstall ஐ நம் கணணியில் install பண்ணிவிட்டால் நம் கணணியில் நாம் install பண்ணியிருக்கும் மென்பொருட்களை வரிசையாகக் காட்டும். அதில் நாம் Uninstall செய்ய வேண்டிய மென்பொருளை Click பண்ணியவுடன் Total Uninstall ஆனது முதலில் Analyze பண்ணும். (Analyze பண்ணி முடிந்தவுடன்) பின் மேல் இருக்கும் Unnistall என்ற button ஐ click செய்தால் தானாகவே System Restore point ஐ create பண்ணி unnistall ஆகும். நாம் uninstall செய்த மென்பொருளுடன் தொடர்புடைய அனைத்து தேவையற்ற File களையும் அழித்து கணணியை சுத்தம் செய்கிறது.


தள முகவரி : http://www.martau.com/


TamilhackX

நார்டன்(Norton) தடுக்கும் சிஸ்டம் ரீ-ஸ்டோர், சரிசெய்வது எப்படி..?

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிப் போகையில், அல்லது ஏதேனும் புதிய சாப்ட்வேர் புரோகிராம்களால் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுகையில் கம்ப்யூட்டரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு System Restore நமக்கு உதவுகிறது. ஆனால் அண்மையில் ஒன்றை அறிய முடிந்தது.

கம்ப்யூட்டரில் நார்டன் பாதுகாப்பு தொகுப்பு பயன்படுத்துபவர்களுக்கு இந்த பயன்பாட்டில் தடை ஏற்படுவது கண்டறியப்பட்டது. அதில் உள்ள நார்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி சிஸ்டம் ரெஸ்டோர் வசதியை இயக்குகையில் தடை செய்வது கண்டறியப்பட்டது. எனவே சிஸ்டம் ரெஸ்டோர் வசதியை இயக்க முயற்சிக்கையில் நார்டன் தொகுப்பின் செயல்பாட்டினை நிறுத்தி வைப்பது கட்டாயமாகிறது. இதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.

1.நார்டன் தொகுப்பின் மெயின் விண்டோவிற்குச் செல்லவும்.

2.ஆண்டி வைரஸ் அல்லது நார்டன் Internet Security டேபில் கிளிக் செய்திடவும்.

3.இதில் பேசிக் செக்யூரிட்டி என்பதில் Autoprotect என்பதன் மேல் இடது புறமாகக் கிளிக் செய்து கான்பிகர்(configure) என்பதனைத் தேர்ந்தெடுக் கவும்.

4.இடது புறமாகக் கிடைக்கும் பிரிவில் Miscellaneous என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


5.வலது புறம் உள்ள பிரிவில் "Turn on protection for my Symantec product" என்ற இடத்தில் கிளிக் செய்து டிக் அடையாளத்தை நீக்கவும்.


6.பின் ஓகே கிளிக் செய்து இப்போது மேற்கொண்ட செட்டிங்ஸ் முழுவதும் சேவ் செய்து வெளியேறவும்.

இனி சிஸ்டம் ரெஸ்டோர் இயக்கி கம்ப்யூட்டரை பாதுகாப்பான முந்தைய இடத்திற்கு மீட்கவும். பின் மீண்டும் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து மேலே குறிப்பிட்ட வழிகளில் நார்டன் தொகுப்பில் சென்று பாதுகாப்பு பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பாதுகாப்பினை மீண்டும் உறுதிப்படுத்தவும்.


Friday, March 13, 2009

Pasanga

Cast: Jeeva, Anbu, Manonmani, Kuttymani, Mangalam, Pakkada
Direction: Pandiraj
Production: M. Sasikumar
Music: James Vasanth

Pasanga

Cast: Jeeva, Anbu, Manonmani, Kuttymani, Mangalam, Pakkada
Direction: Pandiraj
Production: M. Sasikumar
Music: James Vasanth

Wednesday, March 4, 2009

Alaiyodu Vilayadu

Cast: Vijayan, karthiga, Manivannan, Ponvannan, Roshini, Jeni Jasmine, OAK Sundar, Maganadhi Sankar, Muthukkalai, Nellai Siva
Direction: K Ragavan
Production: Raj Preeth, B.Baventhar
Music: Sabesh Murali
Lyricis: Snehan

Alaiyodu Vilayadu

Cast: Vijayan, karthiga, Manivannan, Ponvannan, Roshini, Jeni Jasmine, OAK Sundar, Maganadhi Sankar, Muthukkalai, Nellai Siva
Direction: K Ragavan
Production: Raj Preeth, B.Baventhar
Music: Sabesh Murali
Lyricis: Snehan

TN O7 AL 4777

Powered by: Chakpak.com TN07 AL4777 
Cast: Pasupathi, Simran, Meenakshi, Ajmal
Direction: Lakshmikanthan
Production: Mahadevan Ganesh, Venkatramani
Music: Vijay Antony
Label: Sony Bmg

TN O7 AL 4777

Powered by: Chakpak.com TN07 AL4777 
Cast: Pasupathi, Simran, Meenakshi, Ajmal
Direction: Lakshmikanthan
Production: Mahadevan Ganesh, Venkatramani
Music: Vijay Antony
Label: Sony Bmg

பெருமாள் Perumal

Powered by: Chakpak.com Perumal 

Cast: Sundar C, Namitha, Meenakshi
Direction: Vincent Selvah
Music Director: Srikanth Deva
Tracklist
Yenna Enna
Yean Keduthaai
Yeena Enna Seiyapoorae
Naan Manthoopil
Kadhal Vaipogama

பெருமாள் Perumal

Powered by: Chakpak.com Perumal 

Cast: Sundar C, Namitha, Meenakshi
Direction: Vincent Selvah
Music Director: Srikanth Deva
Tracklist
Yenna Enna
Yean Keduthaai
Yeena Enna Seiyapoorae
Naan Manthoopil
Kadhal Vaipogama

Indhira Vizha

Cast: Srikanth, Namitha, Hema Malini, Raghuvaran
Direction: K. Rajeshwar
Production: Ashok K Kothvani
Music: Yadhish


Indhira Vizha

Cast: Srikanth, Namitha, Hema Malini, Raghuvaran
Direction: K. Rajeshwar
Production: Ashok K Kothvani
Music: Yadhish


Sarvvam

Starring: Aarya, Trisha, Chakaravarthy
Director: Vishnu Vardhan
Music Director: Yuvan Shankar Rajah


Sarvvam

Starring: Aarya, Trisha, Chakaravarthy
Director: Vishnu Vardhan
Music Director: Yuvan Shankar Rajah


Vennila Kabadi Kuzhu

Powered by: Chakpak.com Vennila Kabadi Kuzhu 
Cast: Vishnu, Saranya Mohan, Kishore
Music: Selvaganesh

Vennila Kabadi Kuzhu

Powered by: Chakpak.com Vennila Kabadi Kuzhu 
Cast: Vishnu, Saranya Mohan, Kishore
Music: Selvaganesh

Polladhavan


Polladhavan (2007)
Actors : Dhanush, Divya
Director : Vettrimaran
Music Director : G V Prakash Kumar
Producer : Group Companies
Alipapa Thangam.mp3
Engaium Eppothum.mp3
Minnal Kothadum.mp3
Neeye Sol.mp3
Padichupathen.mp3

Polladhavan


Polladhavan (2007)
Actors : Dhanush, Divya
Director : Vettrimaran
Music Director : G V Prakash Kumar
Producer : Group Companies
Alipapa Thangam.mp3
Engaium Eppothum.mp3
Minnal Kothadum.mp3
Neeye Sol.mp3
Padichupathen.mp3

Siva Manasula Sakthi

Powered by: Chakpak.com Siva Manasula Sakthi 
Cast: Jeeva, Anuya, Uravasi, Santhanam
Direction: Rajesh M
Music: Yuvan Shankar Raja
Lyricis: Na. Muthukumar

Siva Manasula Sakthi

Powered by: Chakpak.com Siva Manasula Sakthi 
Cast: Jeeva, Anuya, Uravasi, Santhanam
Direction: Rajesh M
Music: Yuvan Shankar Raja
Lyricis: Na. Muthukumar

Pori

Cast: Jeeva, Pooja, Nagesh, Karunas
Direction: Subramaniam Siva
Production: PS. Rajendran
Music: Dheena

Perunthil Nee Enakku: Madhu Balakrishnan, Madhushree
Jigina Pesinenna Pothu: Jassie Gift, Grace Karunas
Pookkalellam Thathoovam: Hariharan
Vethalam Murungamaram: Shankar Mahadevan, Malathi
Eppadiyellam Iruntha: Shankar Mahadevan
Yetta Uyarathil Irukkira: Jeeva, Dhina, Subramaniam Siva

Pori

Cast: Jeeva, Pooja, Nagesh, Karunas
Direction: Subramaniam Siva
Production: PS. Rajendran
Music: Dheena

Perunthil Nee Enakku: Madhu Balakrishnan, Madhushree
Jigina Pesinenna Pothu: Jassie Gift, Grace Karunas
Pookkalellam Thathoovam: Hariharan
Vethalam Murungamaram: Shankar Mahadevan, Malathi
Eppadiyellam Iruntha: Shankar Mahadevan
Yetta Uyarathil Irukkira: Jeeva, Dhina, Subramaniam Siva

Pudhupettai

Cast: Dhanush, Sonia Agarwal, Sneha
Direction: Selvaraghavan
Production: K. Muralidharan, V. Swaminathan, G. Venugopal
Music: Yuvan Shankar Raja, Chapraya Symphony Orchestra - Bangkok, DJ. Rafiq
Lyricist: Na. Muthukumar

Pudhupettai Main Theme: Survival Of The Fittest
Peek Into Assasin's Life: Neruppu Vaayinil: Kamal Hassan
Our Story: Enga Yeriya: Dhanush (Rap Prem Gi Amaren and Yuvan Shankar Raja
Selling Dope: The Beginning: Instrumental
It All Comes Down To this!: Oru Naalil: Yuvan Shankar Raja
Going Thru Emotions!: Prelude
Gangster's Marriage party: Pulpesum Poo Pesum: Tanvil, Vijay Yesudas
Night Life: Varriyaa
Clash Of The Titans: The War Cry
Oru Naalil: Composer's Dream Mix: DJ. Rafiq

Pudhupettai

Cast: Dhanush, Sonia Agarwal, Sneha
Direction: Selvaraghavan
Production: K. Muralidharan, V. Swaminathan, G. Venugopal
Music: Yuvan Shankar Raja, Chapraya Symphony Orchestra - Bangkok, DJ. Rafiq
Lyricist: Na. Muthukumar

Pudhupettai Main Theme: Survival Of The Fittest
Peek Into Assasin's Life: Neruppu Vaayinil: Kamal Hassan
Our Story: Enga Yeriya: Dhanush (Rap Prem Gi Amaren and Yuvan Shankar Raja
Selling Dope: The Beginning: Instrumental
It All Comes Down To this!: Oru Naalil: Yuvan Shankar Raja
Going Thru Emotions!: Prelude
Gangster's Marriage party: Pulpesum Poo Pesum: Tanvil, Vijay Yesudas
Night Life: Varriyaa
Clash Of The Titans: The War Cry
Oru Naalil: Composer's Dream Mix: DJ. Rafiq

My status My status நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல. நான் கேட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல...!
 

Copyright © 2009 by copy paste