Thursday, April 23, 2009

Pokkisham

Cast: Cheran, Padmapriya
Direction: Cheran
Production: Nemichand Jhabak , V Hitesh Jhabak
Label - Sony Music
Music: Sabesh Murali

Pokkisham

Cast: Cheran, Padmapriya
Direction: Cheran
Production: Nemichand Jhabak , V Hitesh Jhabak
Label - Sony Music
Music: Sabesh Murali

Thoranai

Cast: Vishal, Shriya Saran, Prakash Raj
Directer: Iyappan
Producer: Vikram Krishna
Music: Mani Sharma
Label: Think Music

Thoranai

Cast: Vishal, Shriya Saran, Prakash Raj
Directer: Iyappan
Producer: Vikram Krishna
Music: Mani Sharma
Label: Think Music

Nee Unnai Arinthal

Cast - Murali, Rishiraj, Kushi, Risha
Music Director - R.K. Sundar
Label - InSight

Nee Unnai Arinthal

Cast - Murali, Rishiraj, Kushi, Risha
Music Director - R.K. Sundar
Label - InSight

Ragavan

Cast: Vijith, Radhika Malhotra, Manoj K. Jayan, Singamuthu, Mayilsamy, Shashi, Moonar Ramesh & Nivetha
Banner: Aghyna
Direction: Paranthaman
Production: M. Selvaraj
Music: Gangai Amaran

Ragavan

Cast: Vijith, Radhika Malhotra, Manoj K. Jayan, Singamuthu, Mayilsamy, Shashi, Moonar Ramesh & Nivetha
Banner: Aghyna
Direction: Paranthaman
Production: M. Selvaraj
Music: Gangai Amaran

PUDIYA PAYANAM

Cast: M D Muthu, Mithuna & Jennifer
Banner: Vairam Movies
Direction: M D Muthu
Production: Mohammed Rafi
Music: Prasad Ganesh

PUDIYA PAYANAM

Cast: M D Muthu, Mithuna & Jennifer
Banner: Vairam Movies
Direction: M D Muthu
Production: Mohammed Rafi
Music: Prasad Ganesh

Gnabagangal

Cast: Pa. Vijay, Sridevika
Direction: Jeevan
Production: J.Sunthanathan
Music: James
Lyricis: Pa.Vijay

Gnabagangal

Cast: Pa. Vijay, Sridevika
Direction: Jeevan
Production: J.Sunthanathan
Music: James
Lyricis: Pa.Vijay

Friday, April 17, 2009

Brahma Deva


Cast: Dr. Ram,Thejashree, Livingston, Alex, Pallavi, Thyagu
Director: Dharamalinga
Genre: Drama
Music: Muthuraja
Story, screenplay: Dharamalinga

Brahma Deva


Cast: Dr. Ram,Thejashree, Livingston, Alex, Pallavi, Thyagu
Director: Dharamalinga
Genre: Drama
Music: Muthuraja
Story, screenplay: Dharamalinga

MATTUTHAVANI

Cast: New Faces
Banner: Sri Kamarachi Studio
Direction: Pavitheran
Production: Dr.P.Vijayakumar
Music: Deva

MATTUTHAVANI

Cast: New Faces
Banner: Sri Kamarachi Studio
Direction: Pavitheran
Production: Dr.P.Vijayakumar
Music: Deva

Tuesday, April 14, 2009

Vamanan

Cast: Jai, Priya Anand & Lakshmirai
Direction: Ahmed
Production: R.Ravendran
Music: Yuvan Shankar Raja


Vamanan

Cast: Jai, Priya Anand & Lakshmirai
Direction: Ahmed
Production: R.Ravendran
Music: Yuvan Shankar Raja


Anandha Thandavam

Artists: Sanjay (tamil), Tamanna
Director: A R Gandhi Krishnan
Music Director: G V Prakash


Anandha Thandavam

Artists: Sanjay (tamil), Tamanna
Director: A R Gandhi Krishnan
Music Director: G V Prakash


Monday, April 13, 2009

Virus இருக்கா? இல்லையா?

Virus இருக்கா? இல்லையா?

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். 

இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்.

http://www.virustotal.com/


SmileyCentral.comTamilhackX

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?

உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர். அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.

சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.

கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.

தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.

நிறைவான பாதுகாப்பையும் (hight security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.

ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப்(Remote Desktop) ஊடுருவாது.

ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.

Download from here

http://www.teamviewer.com/



TamilhackX

கூகுள் ‘குரோம்’- அசத்தலான பிரெளசர்!

கூகுள் ‘குரோம்’- அசத்தலான பிரெளசர்!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரெளசர் “குரோம்”. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பொக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Internet Explorer, Firefox, Apple Safari, Opera ஆகிய Browser களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் குரோமில் உள்ளன.


1. இணையதளங்களுக்கான ‘Task Manager”‘:

கூகுள் குரோமுக்குள் போன பின்னர், ‘Shift + esc’ கீயை அழுத்தினால், ‘டாஸ்க் மேனேஜர்’ திறக்கும். அதில், குரோம் ப்ரெளசரில் திறந்திருக்கும் அனைத்து இணையதளங்களின் பட்டியலும் காணப்படும்.

இதன் மூலம் பல்வேறு வகையான இணையதளங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் ‘Memory’யின் அளவை நாம் அறிந்திட முடியும். ஏதாவது ஒரு இணையதள பக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால், Task Manager இலிருந்தபடியே அதை மூடவும் வசதி உண்டு.

2. Visual Browser History:

‘Ctrl + H’ கீயை அழுத்தி ‘Browser History”யை திறந்து அதில் தேவைப்படும் பக்கங்களைத் தேடலாம்.

பொருத்தமான பக்கங்களைத் தேடுவதோடு, சம்பந்தப்பட்ட இணைய தள பக்கங்களின் ‘Thumbnail’களையும் இந்த Option நமக்குக் காட்டும்.

3. Super Clean Contextual Menu:

ஏதாவது ஒரு இணையதளத்தின் hyper Link  இல் right click செய்தால், ஐந்து Options மட்டுமே அதில் இருக்கும். Image மீது right click செய்தால், நான்கு Option கள் இருக்கும். இது Firefox இல் குழப்பமானதாக இருக்கும்.

4. Address Bar இலிருந்து ‘Site’ தேடலாம்:

இது Brillient ஆன Option. இணையதளத்தை தேடக் கூடிய வசதியுடன் கூடிய இணையதளத்திற்குப் போகும்போது குரோம் அதை தானாகவே உணர்ந்து கொண்டு, அந்த தளத்தை Address Bar இல் பதிவு செய்து விடும். அடுத்த முறை அந்த site க்குப் போக விரும்பினால் Address Bar க்குப் போனால் போதும்.

5. பயன்படுத்தப்பட்ட Memory யை அறிய..

இந்த Option மூலம் Browser ளில் பயன்படுத்தப்பட்ட Memory யை அறிந்து கொள்ளலாம்.

குரோம் பிரெளசருக்குள் போய், ஒரு புதிய Tab ஐ திறந்து, அதில் about:memory என்று டைப் செய்யவும். அப்போது பிரெளசருக்கு மேல், உங்களது கொம்ப்யூட்டரில் எந்தெந்த பிரெளசர் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிய வரும். அதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கூடவே இருக்கும்.

6. தவறாக மூடிய Website Tab களை திறக்க..

Firefox-3 பிரெளசரில் “Undo Closed Tab” Option உள்ளது. அதேபோல Opera வில், Ctrl + Z கீயை அழுத்தினால் மூடிய Tab களை திறக்கலாம்.

குரோமில், Ctrl + T கீயை அழுத்த வேண்டும். அப்போது, Recently closed tabs என்ற Otion வரும். அதில் போய் எந்த Tab தவறுதலாக மூடப்பட்டதாக நினைக்கிறீர்களோ அதை திறக்கலாம்.

7. Start Menu / Quick Launch பாரிலிருந்து Site திறக்கலாம்:

இணையதளங்களுக்கான Desktop Shortcut கள் அனைத்து Browser களிலும் உள்ளன. இது கூகுள் குரோமில் எளிமையாக உள்ளது.

ஏதாவது ஒரு தளத்தை திறந்து, அதில் file மெனுவிலிருந்து “Create application shortcut” என்ற Option ஐ தேர்வு செய்யலாம். அந்த தளத்தின் Shortcut, Desktop இல் உட்கார்ந்து கொள்ளும்.

இப்படி பல வசதிகள் குரோமில் கொட்டிக் கிடக்கின்றன. குரோம் நிகழ்த்தப் போகும் புரட்சி, Browser உலகில் நிச்சயம் பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Download from here




TamilhackX

உங்கள் firefox இல் கட்டாயம் இருக்க வேண்டியவை

உங்கள் firefox இல் கட்டாயம் இருக்க வேண்டியவை

நீங்கள் இப்போதுதான் பயர்பொக்ஸ் பிரெளசரை பயன்படுத்துகிறேர்களா?நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்போது உலகின் மிகவும் சிறப்பான பிரெளசரில் குறிப்பிடத்தக்கது Firefox. சில தினங்களுக்கு முன்பு இந்த மென்பொருள் நிறுவனம் மென்பொருள் பதிவிறக்கத்தில் கின்னஸ் சாதனை எல்லாம் நிகழ்த்தியது. சரி விஷயத்திற்க்கு வருவோம். இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும் கவர்ந்த விஷயம் plug-ins தான். ஆயிரக்கணக்கான plug-ins கள் உள்ளன.

முக்கியமான ஐந்து Plug-ins களை மட்டும் இதோ உங்களுக்காக.

1. IETab

நீங்கள் Internet Explorer யை விரும்பினாலும் வெறுத்தாலும் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள் அதில் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பொக்ஸில் ஒரு வளைத்தளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbar ல் ஒருசிறிய Icon இருக்கும் அதை Click செய்தால்  Internet Explorerல் அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பொக்ஸிலேயே பார்க்கலாம்

2.  Autocopy

நீங்கள் செலக்ட் செய்த TEXT களை உடனடியாக கிளிப்போர்டில் Copy செய்து நீங்கள் Mouse ன் மிடில் பட்டனை அழுத்தும் போது Paste செய்கிறது. இதனால் Ctrl + C & Ctrl + V போன்ற தேவையற்ற keyboard Shortcut கள் தேவையில்லை.

3.GMailManager

நீங்கள் GMailலில் கணக்கு வைத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில்

  • ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
  • ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inbox யை ஓப்பன் செய்யலாம்
  • உங்களுக்கு வந்த கடைசி 10 மெயில்களை பட்டியலிடுகிறது.
  • புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு alert செய்கிறது
  • வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு sound alert செய்யவும் பண்ணலாம்

4.Fireuploader

Flickr, Google Picasa Albums, YouTube, Facebook and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய File களை விரைவாக Upload  செய்யலாம்.

5.Piclens

இணையதில் நீங்கள் தேடும் படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் “ஸ்லைட் ஷோ”போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது

மேலும் Add-ons களை இங்கே Download செய்யலாம்


TamilhackX

அட்மின் பாஸ்வேர்ட் மறந்து போனால்

சமீபத்தில் ஒரு அனுபவம்.Windows XP-யில் தனது பயனர் பாஸ்வேர்டை மறந்துவிட்டார் நண்பர் ஒருவர், கூடவே அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட்டையும் மறந்துவிட்டார் . கணிணியின் உள் நுழைய முடியவில்லை. நம்மிடம் வந்தது அந்த லேப்டாப். உடனடியாக நினைவுக்கு வந்தது Hiren's BootCD 9.2 ஏற்கனவே அந்த iso கோப்பை சி.டி யாக எரித்து வைத்திருந்ததால் அது வழி பூட் செய்து எளிதாய் விண்டோஸ் எக்ஸ்பியின் அட்மின் பாஸ்வேர்டை ரீசெட் செய்யமுடிந்தது.
இதற்காக அந்த சிடியில் Active Password Changer 3.0.420 எனும் மென்பொருள் உள்ளது. அது windows NT/2000/XP/2003/Vista (FAT/NTFS) ஆப்பரேட்டிங் சிஸ்டம்களின் பயனர் கடவுசொல்களை Reset செய்ய உதவுகின்றது.

இந்த Hiren's BootCD மேலும் பல பயனுள்ள மென்பொருள்களை கொண்டுள்ளன.அதன் வரிசையை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.


http://www.hiren.info/pages/bootcd

இந்த சி.டி-யானது நம்முலக குஜராத்தி இளைஞர்களான Hiren மற்றும் Pankaj-ன் கைவண்ணம். அடிக்கடி புதுப்புது பதிப்புகளை வெளியிடுகின்றார்கள்.
ஒரே ஒரு பிராப்ளம். இந்த சி.டியானது சட்டவிரோதமாக கருதப்படுகின்றது. ஏனெனில் அநேக விலைமிக்க மென்பொருள்கள் இதில் இலவசமாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.ஆகவே இது Warez வரிசையில் வருகின்றது. ஆகவே இதை இறக்கம் செய்ய ஹைரன் தனது இணைய தளத்தில் சுட்டி தருவதில்லை. இப்போதைக்கு ஒரு சுட்டி கீழே கொடுத்துள்ளேன்.தேவையெனில் இறக்கம் செய்து இப்போதே வைத்துகொள்ளுங்கள்.எப்போவேண்டுமானாலும் இது அழிக்கப்பட்டுப் போகலாம்.


http://rapidshare.com/files/46430466/Borneo.Hirens.BootCD.v9.2.rar



TamilhackX
 

Copyright © 2009 by copy paste