Monday, April 13, 2009

உங்கள் firefox இல் கட்டாயம் இருக்க வேண்டியவை

உங்கள் firefox இல் கட்டாயம் இருக்க வேண்டியவை

நீங்கள் இப்போதுதான் பயர்பொக்ஸ் பிரெளசரை பயன்படுத்துகிறேர்களா?நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்போது உலகின் மிகவும் சிறப்பான பிரெளசரில் குறிப்பிடத்தக்கது Firefox. சில தினங்களுக்கு முன்பு இந்த மென்பொருள் நிறுவனம் மென்பொருள் பதிவிறக்கத்தில் கின்னஸ் சாதனை எல்லாம் நிகழ்த்தியது. சரி விஷயத்திற்க்கு வருவோம். இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும் கவர்ந்த விஷயம் plug-ins தான். ஆயிரக்கணக்கான plug-ins கள் உள்ளன.

முக்கியமான ஐந்து Plug-ins களை மட்டும் இதோ உங்களுக்காக.

1. IETab

நீங்கள் Internet Explorer யை விரும்பினாலும் வெறுத்தாலும் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள் அதில் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பொக்ஸில் ஒரு வளைத்தளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbar ல் ஒருசிறிய Icon இருக்கும் அதை Click செய்தால்  Internet Explorerல் அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பொக்ஸிலேயே பார்க்கலாம்

2.  Autocopy

நீங்கள் செலக்ட் செய்த TEXT களை உடனடியாக கிளிப்போர்டில் Copy செய்து நீங்கள் Mouse ன் மிடில் பட்டனை அழுத்தும் போது Paste செய்கிறது. இதனால் Ctrl + C & Ctrl + V போன்ற தேவையற்ற keyboard Shortcut கள் தேவையில்லை.

3.GMailManager

நீங்கள் GMailலில் கணக்கு வைத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில்

  • ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
  • ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inbox யை ஓப்பன் செய்யலாம்
  • உங்களுக்கு வந்த கடைசி 10 மெயில்களை பட்டியலிடுகிறது.
  • புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு alert செய்கிறது
  • வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு sound alert செய்யவும் பண்ணலாம்

4.Fireuploader

Flickr, Google Picasa Albums, YouTube, Facebook and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய File களை விரைவாக Upload  செய்யலாம்.

5.Piclens

இணையதில் நீங்கள் தேடும் படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் “ஸ்லைட் ஷோ”போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது

மேலும் Add-ons களை இங்கே Download செய்யலாம்


TamilhackX

Comments :

0 comments to “உங்கள் firefox இல் கட்டாயம் இருக்க வேண்டியவை”

Post a Comment

 

Copyright © 2009 by copy paste